அச்சிடுக
பிரிவு: Uncategorised
படிப்புகள்: 13188

பயிற்சிகள் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள்இ சாரதிகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு வெவ்வேறாக நடத்தப்படுகின்றன. சாரதிகளுக்கு நடத்தப்படுகின்ற பயிற்சி தற்கால நடைமுறைக்கு மிகவூம் உகந்ததாக இருப்பதுடன் இந்தப் பயிற்சி கோட்பாடு மற்றும் செயல்முறை என இரண்டு பிரிவூளைக் கொண்டதாகும்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நெறிப்படுத்துவதன் மூலம் பின்வரும் இலக்குகளை ப+ர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இலக்குகளை அடைந்து கொள்ளுவதற்காக பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் பின்வரும் துறைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சாரதி பயிற்சி
தற்பொழுது கூடுதலாகக் காணப்படுகின்ற வாகன விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளுவதற்காக இந்தப் பயிற்சி இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகின்றது.


செயல்முறைப் பயிற்சி


கோட்பாட்டுப் பயிற்சி