அச்சிடுக
பிரிவு: Uncategorised
படிப்புகள்: 12278

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அந்தந்த தேர்தல் தொகுதிகளுக்கு உரிய அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடனும் ஆக்கத்திறன் வாய்ந்ததுமாக நிறைவேற்றுவதற்கு இயலச் செய்யூம் வகையில் அலுவலகம் ஒன்றை நடத்திச் செல்லுவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட அலுவலக உபகரணங்கள் மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை இந்த அமைச்சினால் வழங்கப்படும்.
Tகீழே காட்டப்பட்டுள்ளவாறு 500,000/= ரூபா உச்ச எல்லைக்கு உட்பட்டு மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை இந்த அமைச்சின் ஊடாக அலுவலக உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரித்துண்டு.

கனிணி (உதிரிப்பாகங்களுடன்) -
200,000.00
 
நிழல்படப் பிரதி இயந்திரம் -
150,000.00
 
கையடக்கத் தொலைபேசி -
100,000.00
 
பெக்ஸ் -
50,000.00
 
500,000.00
 

மேலே சொல்லப்பட்ட மொத்தப் பெறுமதியில் 20% அதாவது 100,000/= ரூபா உறுப்பினர்களிடம் இருந்து தவணை அடிப்படையில் அல்லது மொத்தமாக அரசாங்கம் அறவிட்டுக் கொள்ளும்.