அச்சிடுக
பிரிவு: Uncategorised
படிப்புகள்: 11762

இந்த அமைச்சின் பிரதான குறிக்கோளானது. பொதுமக்களுக்குஇ மிகச் சிறந்த வினைத்திறன் மற்றும் ஆக்கத்திறன் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றலை வழங்கக் கூடியவாறுஇ அவர்களுக்கு அதற்குரிய வசதிகளை வழங்குவதாகும். அலுவலக உபகரணங்கள்இ போக்குவரத்து வசதிகள் மற்றும் காப்புறுதி வசதிகளை வழங்குதல்இ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தனிப்பட்ட பதவியணியை நியமித்தல். இந்தப் பதவியணிக்கு சம்பளங்கள் மற்றும் பணிக்கொடைகளைச் செலுத்துதல் அத்துடன் அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல் இந்த அமைச்சினால் நிறைவேற்றப்படுகின்ற பிரதான பணிகளாகும்.