கௌரவ அமைச்சரின் செய்தி


கௌரவ சுமேதா  ஜி.ஜெயசேன

பாராளுமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனாகவும் வினைத்திறனாகவும் வழங்கும் சேவைகள் தொடர்பான கொள்கைகள் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்து
வதற்காக அமைச்சு தன்னை அர்ப்பணித்துள்ளது.
மேலும்

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
செய்தி 1 செய்தி 1 பாராளுமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனாகவும் வினைத்திறனாகவும் வழங்கும் சேவைகள் தொடர்பான கொள்கைகள் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை நடைமுற...
செய்தி 2 செய்தி 2 பாராளுமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனாகவும் வினைத்திறனாகவும் வழங்கும் சேவைகள் தொடர்பான கொள்கைகள் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை நடைமுற...

எமது சேவைகள்

  • 1
  • 2
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தனிப்பட்ட பணியாட்தொகுதியினைரை நியமித்தல்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பணியாட் தொகுதியினருக்கான மாதாந்தச் சம்பளங்களை வழங்குதல்.

தமது பதவிக்காலத்தை முடித்துக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினரின் பணியாட் தொகுதியினருக்கான பணிக்கொடைகளை வழங்குதல்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் அலுவலக உபகரணங்களை வழங்குதல்.

கணினி அறிவு, சேவையில் செயற்திறன் 5S முறைமை, நல்லாட்சி, மன மனித உரிமைகள், இலங்கை சனநாயகக் குடியரசின் அரசியல் யாப்பு மற்றும் பாராளுமன்ற முறைமை அத்துடன் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் முகாமைத்துவம் என்பவற்றை, வழங்குதல்.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினரின் பணியாட்டொகுதியினருக்கு அலுவலக அடையாள அட்டையை விநியோகித்தல்.
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரந்தளவிலான காப்புறுதித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
© 2011 பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு
No: 464B, பன்னிபிட்டிய தெரு, பெலவத்த, பத்தரமுல்ல, கொழும்பு
மேற்பார்வை