inner slider

mess secகௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக மக்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகள் சென்றடையூம் பணிகளை சிறந்த விதத்தில் மேற்கொள்ளுவதற்கு எமது அமைச்சின் பாராளுமன்ற மறுசீரமைப்புப் பிரிவூ மேற்கொள்ளுகின்ற பணிகள் அளப்பரியது.

மக்களுக்கு சேவைகளை வழங்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கின்ற சேவையை சிறந்த விதத்தில் வழங்குவதற்கான உதவிச் சேவைகைள்; பாராளுமன்ற மறுசீரமைப்புப் பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

வினைத்திறன் மற்றும் ஆக்கத்திறன் வாய்ந்த மக்கள் சேவையினை வழங்கும் பொருட்டு துரிதமாக தகவல்களை வழங்கி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை மக்களுக்கான செயற்பணியை மேலும் பலப்படுத்துவதற்கு இந்த வெப் தளம் உறுதுணையாக இருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

டப்லிவ்.எச். கருணாரத்ன
செயலாளர்
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு