inner slider

கூட்டுக் காப்புறுதி

சகல உறுப்பினர்களுக்கும் வருடத்துக்கு 200இ000ஃ- ரூபா வரை மருத்துவமனைக் கட்டணத்துக்காக காப்பறுதிக் கொடுப்பனவூ தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியத்தின் ஊடாக வழங்கப்படும். காப்புறுதிக்கான பங்களிப்புத் தொகை இந்த அமைச்சினால் வழங்கப்படும்.