inner slider

இந்தப் பிரிவினால் பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    • உறுப்பினர் பதவியணி நியமனங்கள்இ சேவையை முடிவூறுத்தல்.
    • உறுப்பினர் பதவியணிக்கு நியமிப்பதற்கு உத்தேசித்துள்ள அரசாங்க ஊழியர்களை விடுவித்தல்இ தற்காலிகமாக இணைத்தல்இ அவர்களது சம்பளங்களை மீளளித்தல்.
    • அரசாங்க ஊழியர்களுக்கான செயலாற்றுகை அறிக்கைகளைக் கோருதல் மற்றும் நிரந்தர சேவை நிலையங்களுக்கு அவற்றை அனுப்பி வைத்தல் (ஆராய்ச்சி உத்தியோகத்தர்களுக்காக)
    • வருடாந்த சம்பள ஏற்றக் கட்டளையை அங்கீகரிப்பித்துக் கொள்ளல்.
    • அடையாள அட்டைகளைத் தயாரித்தல்.
    • உறுப்பினர் பதவியணிக்கு உரியவாறான அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்தல்.
    • உறுப்பினர் பதவியணிக்கு பயிற்சியளிக்கும் நடவடிக்கைகள்.

திரு. எல்.பீ.எஸ்.பீ.தயாரத்ன
மேலதிகச் செயலாளர் (காணி)
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு