inner slider

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொது மக்கள் தொடர்பில் நடமுறைப்படுத்துகின்ற சேவைகளை இலகுவாகவூம் வினைத்திறனுடனும் நிறைவேற்றுவதற்காக கௌரவ உறுப்பினர்களின் நலனோம்புகைகளுக்காக பின்பவரும் பணிகள் உறுப்பினர் சேவை வழங்கல் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

  • கூட்டுக் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
  • அலுவலக உபகரணங்களை வழங்குதல் மற்றும் அவர்களிடமிருந்து தவணைக் கொடுப்பனவூகளை அறவிட்டுக் கொள்ளல்.
  • வாகன இறக்குமதிக்காக வரி விலக்களிக்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்.