inner slider

வலுவாதார அபிவிருத்திப் பணிகளுக்காக நாட்டின் வளங்களையூம் நிதியையூம் முறையானவாறு முகாமைப்படுதுவதற்கான பொறுப்பான பணி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் ஊடாக பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளை வினைத்திறனுடனும் ஆக்கத்திறன் வாய்ந்ததாகவூம் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது எமது பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரிவின் பிரதான நோக்கமாகும்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களினால் எதிர்பார்க்கப்படுகின்ற பொது மக்கள் சேவையை பாராட்டக் கூடியவாறு திட்டமிடுவதற்காக ஒத்துழைப்புச் சேவைகளை வழங்குவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக கட்டுப்பட்டுள்ளோம்.

அனைத்து இலங்கை வாழ் மக்களுக்காகவூம் நாடு அபிவிருத்தியை நோக்கிச்; செல்லும்; பாதையில் சந்திக்கின்ற தடைகளை நீக்கி நாட்டின் அபிவிருத்திக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எமது பிரிவூ அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

எச்.டீ.எஸ்.மல்காந்தி

மேலதிகச் செயலாளர்