inner slider

உண்மைத் தகவல்களை வழங்குவதன் ஊடாக பொதுமக்களை சரியான கருத்துடன் இணைத்துக் கொள்ள முடியூம். இதற்கமைவாக அரச நிறுவனங்கள் தமது நேரடி சேவை வழங்குநர்களுக்கும்இ பொதுமக்களுக்கும்இ அந்தந்த நிறுவனங்கள் வழங்குகின்ற சேவைகள்இ அறிவூறுத்தல்கள் மற்றும் விழிப்ப+ட்டல்கள் பற்றி தொடர்ச்சியாக தகவல்களை வழங்குவது கட்டாயமாகவூள்ளது.

தகவல் அறியூம் உரிமை பாராளுமன்ற சட்டத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தற்போதைய நிலையில் இதன் பயன்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக எனது அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரிவானது அதனது வெப் தளத்தை இற்றைவரைப்படுத்தி தொடர்ச்சியாக புதிய தகவல்களை வழங்குவதற்கு எடுக்கும் முயற்சியை பாராட்டுகின்றேன்.

மக்களின் இறைமையை பாதுகாத்துக் கொண்டு பாராளுமன்றத்தின் கௌரவத்தையூம் பாதுகாக்கும் வண்ணம் செயற்படும்போது பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரிவூக்கு கையளிக்கப்பட்டுள்ள பணிகள் மிக முக்கியமாகும். இதை நன்கு அறிந்து கொண்டு எதிர் காலப் பணிகளை திட்டமிடுகின்ற பதவியணிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

கயந்த கருணாதிலக (பா.உ)
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும்
அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானும்.