மொஹமட் ஹனீபா மொஹமட்இ பா.உ.இ
பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்.
நிகழ்காலம் :
01. 1965 இலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்
02. இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைமையதிபதி
03. உலக இஸ்லாமிய கொங்கிரஸ்இ காராச்சிஇ பாகிஸ்தானின் பிரதித் தலைவர்
04. உலக முஸ்லிம் லீக்இ மக்காஇ சவ+தி அரேபியா அரசின் ஸ்தாபக அங்கத்தவர்
கடந்தகாலம் :
01. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முன்னைநாள் சபாநாயகர் (1989இலிருந்து 1994)
02. மேல் மாகாண பிரதேசத்தின் அபிவிருத்தி அமைச்சர் (2002-2004)
03. போக்குவரத்து இன்னும் முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் அமை;சசர் (1997 இருந்து
1989)
04. முன்னைநாள் தொழில் அமைச்சர் (1965-1968)
05. முன்னைநாள் கொழும்பு மேயர் (1948)