|
|
|
|
01. பிரத்தியேக உத்தியோகத்தர் குழாம் நியமனம்
|
|
பின்வரும் உபகரணங்கள் கொடுக்கப்படவேண்டும் புதிதாக நியமிக்கப்பட்ட
உறுப்பினர்களுக்குஇ அவ்வூபகரணங்களின் பெறுமதியில் 15மூ வீதம் விலைக்கு சமமாக இத்தொகை
அங்கத்தவர்களின் மாதாந்த சம்பளத்தில் தவணை அடிப்படையில் அறவிடப்படும்.
|
உபகரணங்கள் |
பெறுமதி :(கூடியளவூ) |
கழிவூ வீதம் மூ |
| பிரத்தியேக கணணி / லெப்டொப் |
ரூபா. 2,00,000/- |
15 % |
| கையடக்க தொலைபேசி |
ரூபா. 20,000/- |
15 % |
| பிரதி எடுக்கும் மெசின் |
ரூபா.1,00,000/- |
15 % |
| தொலைநகல் மெசின் |
ரூபா. 30,000/- |
15 % |
குறிப்பிட்ட அங்கத்தவர்கள் அவர்களின் மூன்று வருட காலம் முடிவடைந்த பின் புது
உபகரண கட்டளையை பெற்றுக்க விண்ணப்பிக்க அருகதையூள்ளவராவர்.
|
|
|
|